“கற்பக விருட்சம் அறக்கட்டளை” சார்பில் திருக்கோவிலில் அமைந்துள்ள *பசு மடத்தில்* எண்ணற்ற பசு மாடுகளுக்கு *₹5,000* மதிப்பில் தீவனம்.

உலகம் அனைத்து ஜீவராசிகளுக்கும் பொதுவானது. *ஒன்றினைந்து வாழ்வதும், இயற்கையை பேணிக் காப்பதும் நம் பொறுப்பு.*

_This *world* is common to all *living beings*. It is our responsibility to live together and protect nature_

👉🏻 *திருவாரூர்* தியாகராஜாசுவாமி திருக்கோவிலில் அமைந்துள்ள *பசு மடத்தில்* எண்ணற்ற பசு மாடுகளுக்கு *₹5,000* மதிப்பில் தீவனம்.

_Karpaga virutcham Trust supported feed for cows at *Kosala* located in *Thiruvarur* Thiagarajaswamy temple._

*நன்கொடையாளர்*
*திரு.சத்தியநாராயணன்*
(தாயார் *பக்த கௌரி* அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு)

*தன்னார்வாலர்*
திரு. அருள் *வைத்யநாதன்*

மனமார்ந்த நன்றிகள்.

👆 *KarpagaVirutchamTrust*
You Tube சேனலை *சப்ஸ்கிரைப்* செய்து, *Bell icon* கிளிக் செய்யுங்கள்.