*கங்காரு மாற்று திறனாளிகள்* இல்லத்தில் *தீபாவளி* கொண்டாடிய *கற்பக விருட்சம் அறக்கட்டளை.*

*Diwali with Disabled Women*

_Karpaga Virutcham Trust celebrated *Diwali ’22* with   *Differently abled women*, in Trichy- *Srirangam*.Sponsored *Dresses, Sweets and crackers.*_

_உடல் நலம், மனநலம் குன்றிய,  ஆதரவற்ற வயதான பெண்களை பாதுகாப்பது என்பது *நெருப்பாற்றில் நீந்தும் செயல்*._ *அவர்களுக்கு நம்மால் முடிந்த சிறு உதவி – தீபாவளியை அவர்களோடு கொண்டாடுவது.*

👉🏻 திருச்சி-ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள *கங்காரு மாற்று திறனாளிகள்* இல்லத்தில் *தீபாவளி* கொண்டாடிய *கற்பக விருட்சம் அறக்கட்டளை.*

👉🏻 *55* மாற்று திறனாளிகளுக்கு *நைட்டிகள், இனிப்புகள், மத்தாப்புகள்*  (₹15,000)

*நன்கொடையாளர்கள் & தன்னார்வலர்கள் மனமார்ந்த நன்றிகள்.*

👆 *KarpagaVirutchamTrust*
You Tube சேனலை *சப்ஸ்கிரைப்* செய்து, *Bell icon* கிளிக் செய்யுங்கள்.