திருவாரூர், கடலூர் மாவட்டங்களில் *3* இடங்களில் கற்பக விருட்சம் அறக்கட்டளையின் அன்னதான சேவை

*World Food Day -16/10*
_(Leave NO ONE behind)_

_Harness the *power of solidarity* and collective momentum to build a better future where everyone has regular access to *enough nutritious food*.

 “தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் ….”

_*Don’t waste Food. Someone is sleeping empty stomach!!*_

👉🏻 திருவாரூர், கடலூர் மாவட்டங்களில் *3* இடங்களில் கற்பக விருட்சம் அறக்கட்டளையின் அன்னதான சேவை

👉🏻 100 க்கும் மேற்பட்ட ஆதரவற்ற முதியோர், மன வளர்ச்சி குன்றியோர், விதவைகள், மாற்று திறனாளிகள் பயனடைந்தனர்.

👉🏻 திருவாரூர் இல்லத்தில் மரக்கன்று நடப் பட்டது.

*நன்கொடையாளர்கள்*

இந்திராணி பெருமாள்
சுந்தரமோகன் லெட்சுமி

*தன்னார்வலர்கள்*

திரு.ராஜாமணி
திரு.நவநீதன்
திரு.ஜோதி

மனமார்ந்த நன்றிகளும் & வாழ்த்துகளும்.

👆 *KarpagaVirutchamTrust*
You Tube சேனலை *சப்ஸ்கிரைப்* செய்து, *Bell icon* கிளிக் செய்யுங்கள்.