கற்பக விருட்சம் அறக்கட்டளை* சார்பாக *நீலகிரி* மாவட்டம் வாழ்வாதாரத்தில் மிகவும் பின்தங்கிய *மலைவாழ் பழங்குடி* மக்களின் *பிள்ளைகள்* படிப்பிற்கு உதவி!

நீலகிரி* மாவட்டம் வாழ்வாதாரத்தில் மிகவும் பின்தங்கிய *மலைவாழ் பழங்குடி* மக்களின் *பிள்ளைகள்* படிப்பிற்கு நம்மால் முடிந்த சிறு உதவி!

👉🏻 *₹25,000* மதிப்பில் *10/12* மாணாக்கர்களுக்கு *80* தமிழ்/ஆங்கிலம்  *Guides*

👉🏻 நன்கொடையாளர்கள், தன்னார்வலர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!

👉🏻 *நவம்பர் 14, 2022* நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற அனைவரின் வாழ்த்துகளோடு!

👆 *Educational* support for a student whose father is daily wages in *sivakasi fireworks*

👆 *KarpagaVirutchamTrust*
You Tube சேனலை *சப்ஸ்கிரைப்* செய்து, *Bell icon* கிளிக் செய்யுங்கள்..