_*₹8,500* worth *Flood Relief* support for *25* agriculture daily wages in *Virudhunagar* district._
_வாழ்த்து அனுப்பிய நடிகர் *திரு.கிட்டி* அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!!!*_
சேவை காணொளி
பாருங்கள்! நண்பர்களுக்கு பகிருங்கள்
சுனாமி, *இடி, மின்னல், புயல்*, வெள்ளம், வறட்சி, நிலச்சரிவு போன்ற *இயற்கை* பேரிடர்களால் அதிகம் பாதிக்கப் படுவது *அன்றாடம் காய்ச்சிகள்* தான்.
அதிலும் குறிப்பாக அவர்கள் முதியோர்களாக (அ) ஆதரவற்றவர்களாக இருந்தால் இன்னும் சிரமம்.
*அவர்களுக்கு இது போன்ற சமயங்களில் உதவுவது நம் கடமை!*
👉🏻 விருதுநகரில் ஆதரவற்ற முதியோர், விதவைகளுக்கு *₹8,500* மதிப்பில் கன மழை நிவாரணம்
*நன்கொடையாளர்கள்*
தேவேந்திரன்
ஸ்ரீதர்
பிருந்தா தேவி
*தன்னார்வலர்*
மாரியப்பன்
மனமார்ந்த நன்றிகள்!!!
👆 *KarpagaVirutchamTrust*
You Tube சேனலை *சப்ஸ்கிரைப்* செய்து, *Bell icon* கிளிக் செய்யுங்கள்.