_ஒரு நூலகம் திறக்கப்பட்டால், நூறு சிறைச்சாலைகள் மூடப்படும்._
*கற்பக விருட்சம் அறக்கட்டளை* யின் *5* ம் ஆண்டு துவக்க விழா – *Part 1*
👉🏻 *₹20,000* மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட *பள்ளிக்கரணை* அரசினர் மேல் நிலைப் பள்ளி *நூலகம்*
👉🏻 *₹15,000* மதிப்பில் புத்தகங்கள்
👉🏻 *₹15,000* மதிப்பில் மேசைகள்
👉🏻 *₹10,000* கல்வி உதவி தொகை
👉🏻 *16* தன்னார்வலர்களுக்கு *கற்பக ரத்னா -2022* விருதுகள்
👉🏻 கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கிய சிறப்பு விருந்தினர்கள்
_*திரு.ரமேஷ் ராமகிருஷ்ணன்*, Mentor, Leap Sports, Dubai_
_*திரு.ஜீவா தங்கவேல்*, நடிகர்_
_*திரு.பிளாக் பாண்டி*, நடிகர்_
👆 *KarpagaVirutchamTrust*
You Tube சேனலை *சப்ஸ்கிரைப்* செய்து, *Bell icon* கிளிக் செய்யுங்கள்.