*₹10,000* மதிப்பில் 40 குடும்பங்களுக்கும் *தலா 5 கிலோ அரிசி, பிஸ்கட் பாக்கெட்* *கற்பக விருட்சம் அறக்கட்டளை* மூலம் உடனடியாக வழங்கப் பட்டது.

*மாண்டஸ் புயல் நிவாரணம் – (1)*

Karpaga Virutcham Trust provided *₹10,000* relief materials *(5 kg rice, biscuits)* for *40 irular families* lives in *Nelvoy* village near *Madhuranthagam* who lost huts due to *Mandous cyclone*

*மதுராந்தகம் – நெல்வாய்* கிராமத்தில் இருந்து ஒரு அழைப்பு. *மாண்டஸ்* புயலால் குடிசைகள் சேதமடைந்து *40 இருளர்* குடும்பங்கள் அங்கு உள்ள *நடுநிலைப் பள்ளி* முகாமில் தங்கி இருக்கிறார்கள் ஏதாவது உதவுங்கள் என கோரிக்கை.

*₹10,000* மதிப்பில் 40 குடும்பங்களுக்கும் *தலா 5 கிலோ அரிசி, பிஸ்கட் பாக்கெட்* *கற்பக விருட்சம் அறக்கட்டளை* மூலம் உடனடியாக வழங்கப் பட்டது.

*நன்கொடையாளர்கள்*

1.சீனிவாசன்
2.தீனதயாளன், GN Cleaning services, Singapore
3.பிருந்தா தேவி
4. சிவராம்

*தன்னார்வலர்*

அன்பழகன் – கிராமிய வளர்ச்சி சங்கம்

மனமார்ந்த நன்றிகள்.

👆 *KarpagaVirutchamTrust*
You Tube சேனலை *சப்ஸ்கிரைப்* செய்து, *Bell icon* கிளிக் செய்யுங்கள்.