கற்பக விருட்சம் அறக்கட்டளை சார்பில் *மாண்டஸ்* புயலால் பாதிப்பு _*ஓலை/தார்பாலின்* குடிசைகளில் வாழும் மக்களுக்ககு அவர்களுக்கு உதவ முயற்சிக்கலாம்.

_*நிவாரணம் வழங்குவது வெறும் நிகழ்வா*? அது சொல்லும் தகவல் என்ன?_

👆 *Mandous cycline relief* @ Madhurandagam

👉🏻 ஏன் *இருளர்/பழங்குடி/மலைவாழ்* போன்ற மக்களுக்கு நிவாரணம் தேவைப் படுகிறது?
_*மாண்டஸ்* புயலால் பாதிப்பு_

👉🏻 ஏன் *மாண்டஸ்* புயலால் பாதிப்பு?

_*ஓலை/தார்பாலின்* குடிசைகளில் வசிக்கிறார்கள்_

👉🏻 ஏன் தற்காலிக குடிசைகள்?

_போதிய *வேலை வாய்ப்பு* இல்லை, அரசு சலுகைகள் இல்லை_

👉🏻 ஏன் அரசு சலுகைகள் இல்லை?

_*நிரந்தர முகவரி, வீடுகள்* இல்லை_

இந்த மக்களில் பெரும்பாலோர் *நிரந்தர* முகவரி இல்லாததால், *தலைமுறையே* நாடோடிகளாக வாழ்ந்து வருகிறார்கள்

*கஜா, வர்தா, நிவர், மாண்டஸ் இன்னும் வரலாம்….*

இவர்களுக்கு *நிரந்தர தீர்வு* கிடைக்காத வரையில் ……

நம்மால் முடிந்த வரை அவர்களுடன் இணைந்து செயல்பட்டு, அவர்களுக்கு உதவ முயற்சிக்கலாம். நன்றி