👉🏻 *காஞ்சி* மாவட்டம், *மானாம்பதி* இருளர் குடியிருப்புகளில் மக்களை *நேரில்* சந்தித்து *₹20,000* மதிப்பில் *அரிசி/போர்வைகள்* நிவாரணம் வழங்கிய *கற்பக விருட்சம்*.
👉🏻 நிகழ்ச்சியில் பங்கேற்ற *அரசு அதிகாரிகளுக்கு* மனமார்ந்த நன்றிகள்.
👉🏻 *அரசின் நலத்திட்டங்கள்* விளக்க கூட்டம்
*ஆச்சர்யமூட்டும் தகவல்கள்*
👉🏻 _37 குடும்ப பெண்களில் *ஒருவர் மட்டுமே தமிழ்* வாசிக்க தெரிந்தவர்_
👉🏻 அரசின் சலுகைகள் பெற இவர்களிடம் *தேவையான ஆவணங்கள்* இல்லை
*தீர்வு – நிவாரணம் அல்ல !*
_*விழிப்புணர்வும் & வேலை வாய்ப்புகளும் விரைவில் கிடைத்தால் தலைமுறை வாழும்!!!*_
_*தற்சார்பு பொருளாதாரம்* இவர்களுக்கு *நிச்சயம்* பலன் தரலாம்._
*நன்கொடையாளர்கள்*
1.திரு.சிவசுப்ரமணியன்
2.திரு.விஸ்வநாதன்
3.திரு.சத்தியமூர்த்தி
4.திரு.கார்த்திக்
*தன்னார்வலர்கள்*
1.திரு.இருதயசாமி, IRDRP
2.திரு.ஆரோக்கியராஜ்
3.திரு.சத்தியசீலன்
நன்றிகளும் & பாராட்டுகளும்
அறம் செய்ய பழகு !!!