இருளர்/பழங்குடி* மக்களுக்கு *அரசின் சலுகைகள்* கிடைக்க குடும்ப அட்டை* அவசியமாகிறது. *கற்பக விருட்சம் அறக்கட்டளை* சார்பில் *ஜனவரி 8, ’23* அன்று *மாமல்லபுரம்* நகரில் நடத்தப்படும் முகாம்.

👆 *Food & Notebooks* support in *Kalathumedu Irular Village*

ஆன்ம நேய நண்பர்களுக்கு வணக்கம்.

*மாண்டெஸ்* புயல் நிவாரண களப் பணிகளில் நமக்கு ஏற்பட்ட அனுபவங்கள், புரிதல்கள் அடிப்படையில் *இருளர்/பழங்குடி* மக்களுக்கு *அரசின் சலுகைகள்* கிடைக்க, பிள்ளைகளை *பள்ளி* களில் சேர்க்க, *நூறு நாள்* வேலை வாய்ப்புகள் கிடைக்க, அவர்களுக்கு *ஆதார்/வாக்காளர் அட்டை/குடும்ப அட்டை* அவசியமாகிறது.

அதை அவர்களுக்கு பெற்று தர *கற்பக விருட்சம் அறக்கட்டளை* சார்பில் *ஜனவரி 8, ’23* அன்று *மாமல்லபுரம்* நகரில் நடத்தப்படும் முகாம்.

*உயர்ந்த நோக்கத்தை புரிந்து கொண்டு, ஆதரவளித்த நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் !!!*