மாணாக்கர்களின் *விளையாட்டு* திறனை மேம்படுத்த *₹12,500* மதிப்பில் *உடல் கல்வி/விளையாட்டு* உபகரணங்களை பள்ளிக்கு வழங்கிய *கற்பக விருட்சம் அறக்கட்டளை*

_Kindly watch above video and share with your friends to support sports in village schools…_

2023 ம் ஆண்டு *கற்பக விருட்சம் அறக்கட்டளை* யின் முதல் *கல்விச் சுடர்* நிகழ்ச்சி.

👉🏻 *கள்ளக்குறிச்சி* மாவட்டம், *அசகளத்தூர்* கிராம *அரசினர் மேல் நிலைப் பள்ளி* யில் இருந்து வந்த கோரிக்கை.

👉🏻 மாணாக்கர்களின் *விளையாட்டு* திறனை மேம்படுத்த
*₹12,500* மதிப்பில் *உடல் கல்வி/விளையாட்டு* உபகரணங்களை பள்ளிக்கு வழங்கிய *கற்பக விருட்சம் அறக்கட்டளை*

*👉🏻 விவேகானந்தர் – வழிகாட்டி* தலைப்பில் பேசிய மாணாக்கர்கள்

*தன்னார்வலர்*

திரு.தீர்த்தமலை – பயிற்சி ஆசிரியர்

*நன்கொடையாளர்கள்*

1.திரு.கார்த்திக்
2.திரு.ராஜசேகர்
3.திரு.தேவ்நாத்
4.திருமதி.பிருந்தாத தேவி
5.திரு.முகேஷ்

*அறம் செய்ய பழகு!!!*