💐_*கற்பக விருட்சம் அறக்கட்டளை* க்கு *விருது* வழங்கிய *திருவாவடுதுறை ஆதீனம்*_💐
*திருவாவடுதுறை* ஆதீனத்தின் *குருபூஜை* விழாவில் ஆதீனத்தின் *இருபத்தி நான்காவது* குருமகா சந்நிதானம் *ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள்* சமுதாயத்தில் *கற்பக விருட்சம் அறக்கட்டளை* யின் தொடர் சேவைகளை பாராட்டி *💐பொன்னாடை, உருத்திராக்க மாலை, மனிதநேய மாமணி விருது, ₹5,000 பொற்கிழி* 💐வழங்கி சிறப்பித்தார்கள்.
இவை அனைத்தையும் கற்பக விருட்சம் அறக்கட்டளையின் *நன்கொடையாளர்கள், தன்னார்வாலர்கள், நண்பர்கள்* அனைவருக்கும் சமர்பிக்கிறோம்.🙏🙏
*₹5,000* பொற்கிழி மூலம் *20 ஆதரவற்ற தொழு நோயாளிகள், மாற்று திறனாளிகளுக்கு* தலா 5 கிலோ அரிசி வழங்க ஏற்பாடுகள் செய்து வருகிறோம்.
ஆதீனத்தின் குருமகா சந்நிதான சுவாமிகளுக்கும், தேர்வு செய்த குழுவிற்கும் மனமார்ந்த நன்றிகள்.
*அறம் செய்ய பழகு !!!*