👆 _காணொளியை பாருங்கள்..நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்_
_நல்ல புத்தகங்களை படிப்பதால் மட்டுமே புத்தகங்களும், அதன் வாசிப்பவனும் முழுமை அடைகிறான்_
*பள்ளிக்கரணை* அரசு மேல் நிலை பள்ளி மாணாக்கர்களின் புத்தக வாசிப்பை மேம்படுத்த *Book Talk – படித்ததில் பிடித்தது* நிகழ்ச்சி நடத்திய *கற்பக விருட்சம் அறக்கட்டளை*
👉🏻 தனக்கு பிடித்த *தலைவர்கள், சுற்று சூழல்* புத்தகங்கள் பற்றி பேசி பரிசு பெற்ற மாணாக்கர்கள்
👉🏻 *13,000* மதிப்பில் நலத்திட்டங்கள்
👉🏻 ஏழை மாணாக்கர்களுக்கு 200 நோட்டு புத்தகங்கள் & Guides
நன்கொடையாளர்கள்
*பிரசன்னா & நண்பர்கள்*
அறம் செய்ய பழகு !!!