கற்பக விருட்சம் அறக்கட்டளை – *ஜனவரி ’23* நலத்திட்ட பணிகளின் தொகுப்பு.
*₹1,14,000 (ஒரு லட்சத்து பதினான்காயிரம்)* மதிப்பில் நலத்திட்ட உதவிகள்.
👆 *Book Talk* show and *Notebook distribution* in *Pallikaranai Govt School*_
1. _*கலங்கரை விளக்கம் – ₹13,000*_
👉🏻 *ஜவ்வாது மலை* – *மேல் அத்திப்பட்டு* கிராமத்தில் வசிக்கும் *பழங்குடி* ஆதரவற்ற *விதவைக்கு* வாழ்வாதார உதவி – *ஆடு வளர்ப்பு திட்டம் மூலம் 2 ஆடுகள்* – *₹13,000*
2. _*கருணை கரங்கள் – ₹55,000*_
👉🏻 *₹50,000* மதிப்பில் – 150 குடும்பங்களுக்கு *(அரிசி/மளிகை) பொங்கல் தொகுப்புகள்*.
👉🏻 *₹5,000* மதிப்பில் *சீர்காழி* யில் 10 *திருநங்கை* களுக்கு அரிசி/மளிகை தொகுப்புகள்
3. _*கதிர் அமுது* – *₹20,500*_
👉🏻 *காஞ்சிபுரம்* – களத்து மேடு *இருளர்*, *ஜவ்வாது மலை* பழங்குடி , சென்னை *சாய் முதியோர்* இல்லம் அன்னதான சேவை
4.*கல்விச் சுடர் – ₹25,500*
👉🏻 *கள்ளக்குறிச்சி* அசகளத்தூர் பள்ளிக்கு *₹12,500* மதிப்பில் உடற்கல்வி உபகரணங்கள்
👉🏻 *பள்ளிக்கரணை* அரசு பள்ளியில் *Book Talk & 200 நோட்டு புத்தகங்கள்* – *₹13,000*
நன்கொடையாளர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!!!