கற்பக விருட்சம் அறக்கட்டளை – *பிப்ரவரி ’23* நலத்திட்ட பணிகளின் தொகுப்பு.

கற்பக விருட்சம் அறக்கட்டளை – *பிப்ரவரி ’23* நலத்திட்ட பணிகளின் தொகுப்பு.

*₹1,14,100 (ஒரு லட்சத்து பதினான்காயிரத்து நூறு)* மதிப்பில் நலத்திட்ட உதவிகள்.

👆Recent Food support in Old Age Home

1. _*கலங்கரை விளக்கம் – ₹14,000*_
👉🏻 *திருச்சி* – *போலியோ* பாதிக்கப் பட்ட *மாற்று திறனாளி* க்கு வாழ்வாதார உதவி – *2 ஆடுகள்* – *₹14,000*

2.*கல்விச் சுடர் – ₹18,000*
👉🏻 *செங்கல்பட்டு* பொறையூர் ஆதிந பள்ளிக்கு RO, நூலக புத்தகங்கள்- *₹18,000*

3.*மருத்துவ உதவி- ₹10,500*
👉🏻 *நாகை* முதுகு தண்டுவடம் பாதிக்கப பட்ட மனவளர்ச்சி குன்றியவருக்கு மருத்துவ / வாழ்வாதார உதவி – *₹10,500*

4. _*கருணை கரங்கள் – ₹50,000*_
👉🏻 செங்கல்பட்டு – 50 *தொழு நோயாளிகள்*, 10 *குடுகுடுப்பை* சமூகம், விழுப்புரம் செஞ்சி – 25 *இருளர் குடும்பங்கள்*, தீ விபத்து நிவாரணம், கடலூர்
*8* மாணாக்கர்களுக்கு போர்வை

5. _*கதிர் அமுது* – *₹21,600*_
👉🏻 *உள்ளம்பாக்கம்* இருளர், *மதுரவாயல்* சக்தி ஆதரவு, இல்லம் , *திருக்குவளை* கருணாலயா இல்லம் அன்னதான சேவை – *₹21,600*

நன்கொடையாளர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!!!