₹15,000* மதிப்பில் காய் கறி தள்ளு வண்டி, *₹3,000* மதிப்பில் வியாபார பொருள் உதவிய கற்பக விருட்சம்

Karpaga Virutcham Trust provided livelihood *(Veg Cart & business support)* assistance for a actor’s (Acted in *Vennila kabadi kuzhu, Kullanari kootam* etc) family.
_*Actor passed away last year due to illness*_

👉🏻 *வெண்ணிலா கபடி குழு, குள்ள நரி கூட்டம்* படங்களில் நடித்தவர் *ஹரி வைரவன்*
உடல் நலக் குறைவால் கடந்த ஆண்டு மறைந்தார்

👉🏻 பொருளாதார ரீதியில் கஷ்டப்பட்ட குடும்பத்திற்கு உதவிட கோரிக்கை

👉🏻 மதுரை மகளிர் தின விழாவில் *₹15,000* மதிப்பில் காய் கறி தள்ளு வண்டி, *₹3,000* மதிப்பில் வியாபார பொருள் உதவிய கற்பக விருட்சம்

👉🏻 இந்த சேவைக்கு துவக்கப் புள்ளியாய் இருந்த *நடிகர் அம்பானி சங்கர்*, நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த *திரைப்பட. இயக்குநர் சத்தியசீலன்*, பங்கேற்று சிறப்பித்த *டாக்டர் விஜய சரவணன்*, ஊடக நண்பர்கள் *Chweet சதீஷ்*, *Buhari Junction* Channel *புஹாரி* அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்…

*நன்கொடையாளர்கள்*

திரு.லட்சுமணன், UK
திரு.சங்கீதா, அமெரிக்கா
திரு.ஸ்ரீனிவாசன், சென்னை
திரு.ராம்பிரசாத், அமெரிக்கா
திரு.பிருந்தா தேவி, மதுரை
திரு.தீனதயாளன், சிங்கப்பூர்

மனமார்ந்த நன்றிகளும், வாழ்