கற்பக விருட்சம் அறக்கட்டளை* சார்பில் 2022 ம் ஆண்டு கடலூர் மாவட்டம், *பெண்ணாடம்* நகரில் துவக்கப் பட்ட இலவச *Lucky Tailoring Coaching Center*.

*Karpaga Virutcham Trust* started *Lucky Tailoring Coaching Center* in *Pennadam* city, Cuddalore district in *2022*.
So far *20* girls have completed training.
They earn little income by *sewing jackets, chudidars & unifirms*.
_*Waiting for Jobs/Orders*_

👉🏻 *கற்பக விருட்சம் அறக்கட்டளை* சார்பில் 2022 ம் ஆண்டு கடலூர் மாவட்டம், *பெண்ணாடம்* நகரில் துவக்கப் பட்ட இலவச *Lucky Tailoring Coaching Center*.

👉🏻 இது வரை *20* பெண்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்

👉🏻 ஜாக்கெட், சுடிதார், சீருடைகள் தைத்து குறைந்த வருமானம் ஈட்டுகின்றனர்

*தையல் வேலை வாய்ப்புகளுக்காக காத்திருக்கின்றனர்…*