பல்லாண்டுகளாக *நீரோடை* பகுதிகளில் வசிக்கும் *45* இருளர் குடும்பங்கள் மாணாக்கர்களுக்கு *நோட்டு புத்தகம்*, தெரு விளக்கு பள்ளிக்கு மற்றும் *உபகரணங்கள்* வழங்கிய கற்பக விருட்சம் அறக்கட்டளை.

👆மேலே உள்ள *லிங்க் க்ளிக்* செய்து காணொளியை பாருங்கள்.

*Know Your Village* – *அரியலூர்* மாவட்டம் – *பொய்யூர்*

_*Karpaga Virutcham Trust* provided special *Lunch*, *Note Book and Stationeries* for students, *Black Board* for tuition class taken in *Street Light* at *Irular camp* in *Poiyur* village in *Ariualur District*_

👉🏻 பல்லாண்டுகளாக *நீரோடை* பகுதிகளில் வசிக்கும் *45* இருளர் குடும்பங்கள்.

👉🏻 *நீரோடை* பகுதி என்பதால் *பட்டா, மின் இணைப்பு* வழங்குவதில் சிக்கல்.

👉🏻 *தெரு விளக்கு* மாலை நேர பயிற்சி பள்ளியில் படிக்கும் மாணாக்கர்கள்.

*திருமதி.சாந்த குமாரி* அவர்களின் நினைவு நாளில் (20, மார்ச் “23) *₹10,000* மதிப்பில் சிறப்பு *மதிய உணவும்*, மாணாக்கர்களுக்கு *நோட்டு புத்தகம்*, தெரு விளக்கு பள்ளிக்கு *போர்டும்* மற்றும் *உபகரணங்கள்* வழங்கிய கற்பக விருட்சம் அறக்கட்டளை.

*நன்கொடையாளர்*

திருமதி.சங்கீதா வினோத்

*தன்னார்வலர்*

திரு.இளவரசன்.D

*அறம் செய்ய பழகு !!!*