👆மேலே உள்ள *லிங்க் க்ளிக்* செய்து காணொளியை பாருங்கள்.
*Know Your Village (1)* – *கிருஷ்ணகிரி* மாவட்டம் – *சித்தலிங்கன்கொட்டாய்*
👉🏻 *பாம்பு, எலி* பிடித்தல், *மரம் வெட்டுதல்* பிரதான தொழிலாக கொண்ட *ஆதிவாசி பழங்குடி இருளர்* மக்கள்.
👉🏻 இன்னமும் பெரும்பாலோருக்கு *சாதி சான்றிதழ்* கிடைக்காததால் அரசின் சலுகைகள் பெற முடியாத நிலை.
👉🏻 *30 மாணாக்கர்கள், 1 ஆசிரியரோடு* இயங்கும் ஆரம்ப பள்ளி
இந்த மக்களுக்கு நண்பரின் பிறந்த நாளில் *சிறப்பு மதிய உணவும், மாணாக்கர்களுக்கு நோட்டு புத்தகம், உபகரணங்கள்* வழங்கிய *கற்பக விருட்சம் அறக்கட்டளை*
*நன்கொடையாளர்கள்*
1.ஆச்சி அக்கா
2. ஸ்ரீனா
3.S.பிரவீணா
4.JJ
*திரு.K.V பாலன்* அவர்களுக்கு இனியபிறந்த நாள் வாழ்த்துகள்.
*தன்னார்வலர்கள்*
1.திரு.மொட்டப்பன்
2.திருமதி.அழகம்மாள்
மனமார்ந்த நன்றிகள்…
*அறம் செய்ய பழகு !!!*