*கற்பக விருட்சம் அறக்கட்டளை* யின் சேவைகளை பாராட்டி *Harris & Menuk* நிறுவனம் *₹2,45,000* CSR நிதியை அறக்கட்டளைக்கு வழங்கி உள்ளது

*Karpaga Virutcham Trust* signed MoU with *Harris & Menuk* to execute CSR worth *₹2,45,000* for educational support._

*கற்பக விருட்சம் அறக்கட்டளை* யின் தொடர் தன்னலமற்ற சேவைகளை பாராட்டி *Harris & Menuk* நிறுவனம் *₹2,45,000* CSR நிதியை அறக்கட்டளைக்கு வழங்கி உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். இதற்கான *MoU* முழுமை பெற்றுள்ளது.

இதன் மூலம் பயனடையும் பள்ளிகள்/மாணாக்கர்கள் தேர்வு செய்யப் பட்டு உள்ளனர்.

நன்கொடையாளர்கள், தன்னார்வலர்கள், நலம் விரும்பிகள், அறக்கட்டளையின் வளர்ச்சிக்கு தோள் கொடுக்கும் நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்..

மேலும் விவரங்கள் விரைவில்..

👆 Fire Relief Support for Tribal Family