பொருளாதாரத்தில் பின்தங்கிய *5 உத்திரமேரூர் மீனாட்சி அம்மாள் ஆசிரியர் பயிற்சி* மாணாக்கர்கள். 👉🏻 தலா *₹10,000* வீதம் *₹50,000* கல்வி உதவி

👆மேலே உள்ள *லிங்க் க்ளிக்* செய்து காணொளியை பாருங்கள்.

_Karpaga Virutcham Trust sponsored *₹50,000* *educational support* with *CSR* fund from *Harris & Menuk* to *5 Teacher Training Students* in Uhtiramerur_

*ஆசிரியர் பணியே அறப்பணி, அதற்கே உன்னை அர்ப்பணி*

_தன் சொல்லாலும் எழுத்தாலும் ஒரு குழந்தையை முழு மனிதனாக ஆக்குவது ஆசிரியர் தான்._

👉🏻 பொருளாதாரத்தில் பின்தங்கிய *5 உத்திரமேரூர் மீனாட்சி அம்மாள் ஆசிரியர் பயிற்சி* மாணாக்கர்கள்.

👉🏻 தலா *₹10,000* வீதம் *₹50,000* கல்வி உதவி

👉🏻 CSR நிதி வழங்கிய *Harris & Menuk* நிறுவனத்திற்கும், பரிந்துரைத்த *திருமதி.தேன்மொழி* அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்..

👉🏻 விழாவை ஒருங்கிணைத்த கல்லூரி முதல்வர் *திருமதி.மலர் விழி*, பங்கேற்று சிறப்பித்த
*திரு.V.கணேசன்* காஞ்சிபுரம் மாவட்டம் குறை தீர்க்கும் அதிகாரி (MGNREGS) மனமார்ந்த நன்றிகள்..

👆 *KarpagaVirutchamTrust*
You Tube சேனலை *சப்ஸ்கிரைப்* செய்து, *Bell icon* கிளிக் செய்யுங்கள்.

அறம் செய்ய பழகு !!!