*தந்தை* யை இழந்த *2* பெண் குழந்தைகள் *₹6,000* இருவரின் *பள்ளி* படிப்பிற்கு உதவிய *கற்பக விருட்சம்*

👆மேலே உள்ள *லிங்க் க்ளிக்* செய்து காணொளியை பாருங்கள்.

_*கற்பக விருட்சம் அறக்கட்டளை – கல்விச் சுடர்*_

_*Karpaga Virutcham Trust* sponsored educational support *₹6,000* to underpriviledged *Girl students* lives in *Mayiladudurai* district who *lost father recently*_

✍️ *WHO* அறிக்கையின் படி *ஒவ்வொரு ஆண்டும் உலகில் ஏற்படும் மரணங்களில் 5.3% மதுவால் ஏற்படுகிறது.* அதாவது *20 மரணங்களில் 1* மரணத்திற்கு மூலகாரணம் *மதுவே*.

👉🏻 *மயிலாடுதுறை* மாவட்டத்தில் *மது* ப்பழக்கத்தால் உடல் நிலை பாதிக்கப் பட்டு *தந்தை* யை இழந்த *2* பெண் குழந்தைகள்.

👉🏻 விடுதியில் தங்கி பள்ளி படிப்பை தொடர கோரிக்கை வைத்த குடும்பம்.

👉🏻 *₹6,000* மதிப்பில் இருவரின் *பள்ளி* படிப்பிற்கு உதவிய *கற்பக விருட்சம்*

*நன்கொடையாளர்கள்*

1. திரு.S.P. செந்தில் – சென்னை
2. திருமதி.பிருந்தாதேவி – மதுரை

*தன்னார்வலர்*

திரு.முப. மோகன்தாஸ்

*அறம் செய்ய பழகு !!!*

👆 Subscribe *KarpagaVirutchamTrust*
YouTube Channel