👆மேலே உள்ள *லிங்க் க்ளிக்* செய்து காணொளியை பாருங்கள்.
_*Karpaga Virutcham Trust* conducted *Plastic waste cleaning drive* in *Kunoor* village located in *Srivilliputhur*, Talul *Virudhunagar* District._
✍️ *உலக சுற்றுச்சூழல் தினம்*
நாம் வசிக்கும் *வீடு* மட்டும் அல்லாது இந்த *பிரபஞ்சமே* நமது வீடு தான்…
_பேராசை கொண்ட *மனம்*, *பஞ்ச பூதங்களை* நாகரீக வளர்ச்சியின் பெயரால் பாழ்படுத்தி இருக்கிறது. இதை சரி செய்ய வேண்டியது அனைவரின் கடமை_
1. நிறைய *மரங்களை* நடுவோம்..
2. *பிளாஸ்டிக்* பயன்பாட்டை குறைத்து கொள்வோம்..
👉🏻 விருது நகர் – குன்னூர் கிராமத்தில் பள்ளி மாணாக்கர்களுக்கு *பிளாஸ்டிக் விழிப்புணர்வு, பிளாஸ்டிக் சேகரிப்பு*
👉🏻 இதுவரை *200* க்கும் மேற்பட்ட *மரங்களை* நட்டு வைத்துள்ள *கற்பக விருட்சம் பயனாளிகள்*
👉🏻 *2,000 பனை* விதைகளை *இராமநாதபுரம் & நாகை* மாவட்டங்களில் விதைத்துள்ள கற்பக விருட்சம்.
*நன்கொடையாளர்*
திரு.சிவக்குமார், பெங்களுரு
*தன்னார்வலர்*
திரு.மாரியப்பன்
மனமார்ந்த நன்றிகள்…
*அறம் செய்ய பழகு!!*
👆 Pls *Subscribe* *KarpagaVirutchamTrust*
*YouTube* Channel..