₹6,000* மருத்துவ சிகிச்சைக்கு உதவிய கற்பக விருட்சம்

👆மேலே உள்ள *லிங்க் க்ளிக்* செய்து காணொளியை பாருங்கள்.

_Karpaga Virutcham Trust Sponsored *₹6,000 Medical treatment support* for a under priviledged student. suffering from *brain tumor*_

_*ஓம் ஸர்வே பவந்து சுகினாஹ் ஸர்வே சந்து நிராமயாஹ்!*_

_Om, May All be *Happy*_
_May All be Free from *Illness*._

👉 இளம் வயதியில் *மூளையில் கட்டி* ஏற்பட்டு சிகிச்சைக்கு பின் இயல்பு நிலைக்கு திரும்பிய *திருப்பூர்-அவிநாசி* கருமாபாளையம் *மாணவன்*

👉 *8ம்* வகுப்பு படிக்கும் போது மீண்டும் பாதிக்கப்பட்டு, அவ்வப்போது *சுய நினைவு* இழப்பு, மீண்டும் கட்டி அகற்றம்

👉 சொத்துக்களை விற்று *40 லட்சம்* செலவு செய்து *3* முறை *மூளை கட்டி* அகற்றப்பட்டும்
நிரந்தர தீர்வு கிடைக்க வில்லை..

👉 *₹6,000* மருத்துவ சிகிச்சைக்கு உதவிய கற்பக விருட்சம்

👉 *தொடர் மருத்துவ சிகிச்சைக்கு உதவியை எதிர்பார்க்கும் குடும்பம்*

*நன்கொடையாளர்கள்*

1.கார்த்திகேயன், UAE
2.ராஜமோகன், சென்னை
3.லட்சுமணன், UK

*தன்னார்வலர்*
திரு.SVN. செந்தில் குமார்
(+918903632742)

அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்..

*அறம் செய்ய பழகு !!!*