பொருளாதாரத்தில் பின்தங்கிய *4* மாணாக்கர்களுக்கு *₹26,000* கல்வி உதவிவழங்கிய *கற்பக விருட்சம்*

👆மேலே உள்ள *லிங்க் க்ளிக்* செய்து காணொளியை பாருங்கள்.

_Karpaga Virutcham Trust Sponsored *Education fee support* and *Prizes for toppers* worth *₹31,000* for under priviledged students in
*Kamarajar birthday function* in *Guduvancheri* Govt Higher Sec School_

✍️ *கூடுவாஞ்சேரி* அரசினர் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் *காமராஜர் பிறந்த நாள்* கொண்டாட்டம்*.
கல்வி வளர்ச்சிக்கு *₹31,000* வழங்கிய *கற்பக விருட்சம்*

👉 *காமராஜர்* – பிறந்த நாள் விழாவில் அவரின் *மதிய உணவு* திட்டத்தை *நாடகமாக* நடித்தும், பாடலுக்கு *நடனம்* ஆடியும் மகிழ்வித்த மாணவர்கள்.

👉 பொருளாதாரத்தில் பின்தங்கிய *4* மாணாக்கர்களுக்கு *₹26,000* கல்வி உதவி.

👉 10,11,12 பொது தேர்வில் முதல் *3* இடங்களை பிடித்த மாணாக்கர்களுக்கு *₹5,000* மதிப்பில் புத்தகங்கள்.

*நன்கொடையாளர்கள்*

1.திரு.ராக்கிமுத்து, UAE
2.திரு.அஜீத்குமார், UAE
3. *அறம் செய்வோம் நண்பர்கள் குழு*

*தன்னார்வலர்கள்*

திரு.ஸ்ரீதர்
திருமதி.வெண்ணிலா
திரு.தயாளன்

அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்..

*அறம் செய்ய பழகு !!!*

👆 Subscribe *KarpagaVirutchamTrust* channel..