₹30,000* மதிப்பில் *53* மாணாக்கர்களுக்கு ஸ்கூல் பேக் & நோட்டு புத்தகங்கள் வழங்கிய *கற்பக விருட்சம்*

👆மேலே உள்ள *லிங்க் க்ளிக்* செய்து காணொளியை பாருங்கள்.

_Karpaga Virutcham Trust distributed *School Bags and Notebooks* worth *₹30,000* for *53* underpriviledged school students in *Telangana* State, *Suryapet* Dt_

✍️ *சேவைக்கு எல்லை கோடுகள் தடையில்லை*

_இவர்களின் *மொழி* புரியாவிட்டாலும் கோரிக்கையின் *வலி* புரிந்தது_

👉 *தெலுங்கானா – சூரிய பேட்டை* மாவட்டத்தின் கிராமத்தில் சாலையோர குடிசையில் வசித்து *சவுரி* வியாபாரம் செய்யும் குடும்பங்களிலிருந்து வந்த கோரிக்கை..

👉 *ஸ்கூல் பேக்/நோட்டு புத்தகங்கள்* இல்லாததால் பள்ளிக்கு செல்ல தயங்கிய மாணாக்கர்கள்

👉 *₹30,000* மதிப்பில் *53* மாணாக்கர்களுக்கு ஸ்கூல் பேக் & நோட்டு புத்தகங்கள் வழங்கிய *கற்பக விருட்சம்*

*நன்கொடையாளர்கள்*

1.செல்வி.ஆத்விகா ராம், அமெரிக்கா
2.திரு.விக்ரம், ஹைதராபாத்
3.திரு.சுப்ரமணி, சென்னை
4.திரு.யதுநந்தன், UK

*தன்னார்வலர்கள்*

திரு.தனபால்

அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்..

*அறம் செய்ய பழகு !!!*

👆 Kindly Subscribe *KarpagaVirutchamTrust*
YouTube Channel.