“கல்லறை” திரைப்பட விமர்சனம்

கல்லறை” திரைப்படம் குட்நியூஸ் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது
இப்படத்தில் சகோர.மேஷ், இளம் காவல்துரை அதிகாரி தோற்றத்தில் கதாநாயகன் அறிமுகமாகியுள்ளார். தீப்தி திவான் கதாநாயகியாகவும் நடிக்க ரதி ஜவகர், டி.ஜவஹர் ஞானராஜ்,வி.யசோதா, பிரேம பிரியா, ரோஷிலா பாரதிமோகன், சுரேந்தர் ஹரிஹரன், புதுப்பேட்டை சுரேஷ் , ராம் ரஞ்சித், நந்தகுமார், அஜய் சுரேஷ் ஆகியோர்  நடித்துள்ளனர்.ஒளிப்பதிவு -பிரித்வி ராஜேந்திரன் ,இசை- ஏ.கே ராம்ஜி, பாடல்கள் ஆடூர் பாலா , நடனம்:சரண்பாஸ்கர் எடிட்டிங்-கௌதம் மூர்த்தி , தயாரிப்பு பொன்னேரி ரதி ஜவகர்
கதை திரைக்கதை வசனம் கலை இயக்கம்- ஏ.பி.ஆர் பாடல்கள்/ பாடியவர்கள்.ஒன்னோட வாழனும் ஆசை தான்….   வேலு ,…
அடி எனக்கொரு ஆசை… ஏ.கே.ராம்ஜி, ஷைனி
3.புள்ளிமானே… ரவீந்திரதாஸ்
வெங்கட் பி.ஆர்.ஓ    ( pro)
கதைக்களம்:
போதைக்கு அடிமையான பெண் நோயாளி குணபடுத்த மூத்த மக ளுடன் அவளின் தந்தை கொடைக்கானலுக்கு அழைத்து வந்து மருத்துவரை  சந்திக்கிறார் அவர் ஆலோசனைபடி  இங்கே தங்கி மருந்து எடுத்துகச் சொல்கிறார் என்னுடை உதவியாளரும் உங்களுடன் இருப்பார் மருத்துவர் கூறுகிறார் : .தனக்கு சொந்தமான பங்களாவில் தன் இரு மகளுடன் தங்கி கொள்கிறார் திடீர் நோயாளி பெண் காணமல் போய்விடுகிறாள் போலீஸ் காவல்துறை அதிகாரி உதவியுடன் தேடும் வேட்டையில் கண்டுபிடிக்க வீட்டின் ஒதுக்கு புறத்தில் இருக்கும் ஷெட்டில் பிணமாக கிடக்கிறாள் அவளுடன் ஒரு பையனும் இறந்து கிடக்கிறான்.
  இந்த பெண் எப்படி இறந்தால்  யார் கொலை செய்தது?  அந்த பையன் யார்? எதற்க்கு அங்கு வந்தான் யார் அவனை கொலை செய்தது யார் ? இப்படி கதை ஒட்டம் நகர்கிறது … பெண் நோயாளின்  தந்தை ,அவருடை நண்பரும் இறந்து விடுகிறார்கள் தொடர்ந்து இந்த வீட்டில் இருப்பவர் மர்மமான முறையில் இறந்துவிடுகிறார்கள்  இதற்கெல்லாம் யார் காரணம் போலீஸ் கண்டுபிடித்தார்களா? இல்லைய ? திரையரங்கில் காண்க! இப்படி பல புரியாத புதிர்களின் விடை தியேட்டரில் காணவும்.
இப்படம் கொடைகானல் சுற்றி எடுக்கப்பட்ட படம்
 இப்படத்தில் நடித்தவர்கள் பற்றி பார்ப்போம்:
கதாநாயகன் :சகோர.மேஷ், இளம் காவல்துரை அதிகாரி தோற்றத்தில் அறிமுகமாகியுள்ளார் :இன்னும் அவர் நடிப்புக்கு பயிற்ச்சி தேவை |கதாநாயகி:தீப்தி திவான் நடிப்பு பரவாயில்லை, நோயாளி பெண்ணாக நடித்தவர் சரியான தன் நடிப்பை கொடுத்துள்ளர். நாயகின்  அப்பா,அப்பாவின்  நண்பர்  நடிப்பு சிறப்பாக நடித்து உள்ளனர் , மூன்று வில்லன் நடிகர் நடிப்பு  கொஞ்சம் பயிற்ச்சியும் முயற்ச்சியும் எடுத்து  கொள்ளனும் !
கதைகளம் எப்படி?
 கதை பல படங்களில் வந்திருந்தாலும் வித்தியசமான கதைகளத்துடன் அமைந்துள்ளது விறுவிறுப்பாக காட்சிகள் நகர்கிறது இயக்குனர் சொல்லவந்ததை அழகாகவும் அழுத்தமாகவும் சொல்லியுள்ளார் இவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது ” இன்றைய காலகட்டத்திற்க்கு தேவையான கதையம்சம் உள்ள படம்  இயக்குனர் முயற்ச்சிக்கு பாராட்டு : ஒளிப்பதிவு:பிரித்வி ராஜேந்திரன் கொடைகானல் அழகை அள்ளி கொடுத்துள்ளார் |
இசை- ஏ.கே ராம்ஜி படத்திற்கு பக்கபலமாக இருந்தது,பாடல்கள் ஆடூர் பாலா : பாடல்வரிகள் நினைவில் நிற்கிறது ,பாடலை பாடியவர்களின் குரல்  மீண்டும்  மீண்டும் கேட்க வேண்டும்  ஆவல்!
நடனம் :சரண் பாஸ்கர்,  எடிட்டிங்-கௌதம் மூர்த்தி இப் படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில் நுட்ப கலைஞர்கள் சிறப்பாக தன் பங்களிப்பை கொடுத்து இருக்கிறார்கள்:
தயாரிப்பு பொன்னேரி ரதி ஜவகர், தொடர்ந்து உங்கள் நிறுவனம் திரைபடம் தயாரிக்கணும் .
மொத்தத்தில் இப்படம் பல மர்மங்கள் ,திரில்லர் திரைப்படமாக உள்ளது அனைவரும் பார்க்க்கும் படமாக உள்ளது