*கற்பக விருட்சம் அறக்கட்டளை*5* ஆண்டுகளில் *70 லட்சம்* மதிப்பில் *மக்கள் சேவை*

கற்பக விருட்சம் அறக்கட்டளை* என்ற அமைப்பை உருவாக்கி *நன்கொடையாளர்கள், தன்னார்வலர்கள்*, போன்றோரை ஒருங்கிணைத்து *5* ஆண்டுகளில் *70 லட்சம்* மதிப்பில் *மக்கள் சேவை* களை செய்ய எங்களை *(யும்)* *கருவி* யாக பயன்படுத்தி கொள்ளும் *பிரபஞ்சத்திற்கு* நன்றிகள்…

*காரணமும் அவனே!*
*காரியமும் அவனே!*
*கருவி* யாக *கற்பக விருட்சம்!*

*6* ம் ஆண்டில் *மருத்துவ சேவை* யோடு தொடங்கும் பயணம்…..

பேரன்புடன்,
கற்பக விருட்சம் அறக்கட்டளை

👆Michaung Cyclone Relief