“கற்பக விருட்சம் அறக்கட்டளை”- *₹1,02,600 /=மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

👆 திருவாவடுதுறை ஆதினம் நட்சத்திர விழா சேவை காணொளி

கற்பக விருட்சம் அறக்கட்டளை – *மே ’24* நலத்திட்ட பணிகளின் தொகுப்பு.

*₹1,02,600 (ஒரு லட்சத்து இரண்டாயிரத்து அறுநூறு ரூபாய்)* மதிப்பில் நலத்திட்ட உதவிகள்.

👉 *கல்விச்சுடர்* – *₹49,000*
1.*செங்கல்பட்டு* அணைக்கட்டு அரசு உயர் நிலைப் பள்ளிக்கு *குடிநீர் வசதி*
2.*திருவாரூர்* – மாணாக்கர்களுக்கு நோட்டு புத்தகங்கள்

👉 *கதிர் அமுது* – *₹18,000*
1. *திருப்பத்தூர்* – பார்வையற்ற மாற்று திறனாளிகளுக்கு மதிய உணவு
2. *நாகை* – கருணாலயம் – முதியோர் இல்லத்தில் மதிய உணவு
3. *குன்றத்தூர்* – சாஸ்தா முதியோர் இல்லத்தில் மதிய உணவு

👉 *கருணை கரங்கள்* – *₹18,350*
1.*விழுப்புரம்* – தீ விபத்தில் பாதிப்படைந்த *5* இருளர் குடும்பங்களுக்கு *அரிசி/மளிகை*
2. விழுப்புரம் – *13 இருளர்* குடும்பங்களுக்குகு *அரிசி/மளிகை* நிவாரணம்
3. *திருவள்ளூர்* – கும்மிடிப்பூண்டி – இருளர் குடும்பத்திற்கு தற்காலிக *குடிசை* வசதி

👉 *கற்கை நன்றே* – *₹17,200*

*சென்னை – பள்ளிக்கரணை* *2* கல்லூரி மாணாக்கர்களுக்கு உயர்கல்வி உதவி & *1* பள்ளி மாணவனுக்கு கல்வி கட்டண உதவி..