மாணாக்கர்களுக்கு *ஸ்கூல் பேக், நோட்டு புத்தகங்கள் & மரக்கன்றுகள்* கற்பக விருட்சம் அறக்கட்டளை.வழங்கியது


👆 Food distribution event @ old age home…

பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய *10,11,12* மாணாக்கர்களுக்கு *ஸ்கூல் பேக், நோட்டு புத்தகங்கள் & மரக்கன்றுகள்* வழங்கும் பணி *விருதுநகர் & கிருஷ்ணகிரி* மாவட்ட பள்ளிகளில்…

அறம் செய்ய பழகு !!!