சக்தி ஆதரவு இல்லம்* முதியோர்களுக்கு *காலை உணவு* வழங்கிய *கற்பக விருட்சம்*

👆மேலே உள்ள *லிங்க் க்ளிக்* செய்து காணொளியை பாருங்கள்.

_*Karpaga Virutcham* Trust arranged *Food* in *Sakthi Atharavu illam* old age home in *Maduravayal*_

✍️ உலக அளவில், *முன்றில் ஒரு பங்கு* உணவு உற்பத்தி வீணாக்கப்படுகிறது. *வீணாக்கப்படும் உணவை கொண்டு தினமும் பட்டினியாக இருப்போரின் பசிப்பிணியை தீர்க்க முடியும்* என ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன. ஆக
*உணவை வீணாக்காதீர்கள்*

👉 *மதுரவாயல் – சக்தி ஆதரவு இல்லம்*
முதியோர்களுக்கு *காலை உணவு* வழங்கிய *கற்பக விருட்சம்*.

*நன்கொடையாளர்கள்*

திருமதி.சோனியா சுந்தரபாண்டியன்

*தன்னார்வலர்*

திரு.சத்தியசீலன்

Kindly Subscribe KarpagaVirutchamTrust
*YouTube* Channel and click *bell icon* for notifications..