இருளர்* மக்களோடு தீபாவளி கொண்டாடிய *கற்பக விருட்சம்*

👆மேலே உள்ள *லிங்க் க்ளிக்* செய்து காணொளியை பாருங்கள்.

_*Karpaga Virutcham* arranged *Diwali “24*
celebrations with *Irular community* @Thiruvarur Dt.
Distributed *Rice/Grocery* packs to *27* families. Planted *Guava Plants* also.
Funded by *Namasthe Women Empowerment Team, Singapore*_

✍️ திருவாரூர் மாவட்டத்தில் *இருளர்* மக்களோடு தீபாவளி கொண்டாடிய *கற்பக விருட்சம்*

👉 *Namasthe Women Empowerment, Singapore*
அமைப்பின் சார்பாக *கற்பக விருட்சம்* மூலம் வறுமை கோட்டில் வசிக்கும் *27* இருளர் குடும்பங்களுக்கு *அரிசி/மளிகை* தொகுப்புகள் வழங்கப் பட்டன.

👉 *27* கொய்யா மரக்கன்றுகள் நடப்பட்டன.

*நன்கொடையாளர்கள்*

1.குணசேகரன்
2.சந்திரசேகர்
3.மகாலெட்சுமி
4.பத்மாதேவி
5.கமலாவேணி
6.புஷ்பலதா
7.அபிராமி
8.பஞ்சாசரம் கண்ணுசாமி
9.பாலசுந்தரம்
10.சுஷ்மிதா
11.யமுனா
12.நவநீதம்
13.ஈசன் பிள்ளை
14.யாசன் பிள்ளை
15.லிட்டோ
16.நீலமா
17.பிரேமா சுப்ரமணியம்
18.கல்யாணி
19.விஜயலட்சுமி தெர்வதாஸ்
20.M. பாலா
21.பாலமுருகன் நாராயணசாமி
22.சாந்தாபாய்
23.ஏஜ்சலின் மேக்ஸிமஸ் குடும்பத்தார்
24.ஏஜ்சலா ராஜ்

மற்றும்

25.ஷீலா சூர்ய குமாரி ராஜூ

FOUNDER & MANAGING
TRUSTEE OF. *NAMASTE WOMAN*
*EMPOWERMENT&* *TEAM*

*தன்னார்வலர்*

திரு.அருள் வைத்யநாதன், சென்னை

அறம் செய்ய பழகு !!!