சென்னையில் *தெருக்கூத்து/மேடை* கலைஞர்களோடு தீபாவளி கொண்டாடிய *கற்பக விருட்சம் & Orange Pictures*

👆மேலே உள்ள *லிங்க் க்ளிக்* செய்து காணொளியை பாருங்கள்.

_*Karpaga Virutcham* arranged *Diwali “24*
celebrations with *Therukoothu Artists/Stage Artists* in Chennai Dt.
Distributed *Rice/Grocery* packs to *20* families. *Cash* token given by *Orange* Pictures_

✍️ சென்னையில் *தெருக்கூத்து/மேடை* கலைஞர்களோடு தீபாவளி கொண்டாடிய *கற்பக விருட்சம் & Orange Pictures*

✍️ *தெருக்கூத்து* கலைஞனின் வாழ்வியலை/வலியை சொல்லும் *வானரன்* திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்..🌹

👉 *20* *கூத்து/மேடை* கலைஞர்களுக்கு தீபாவளி தொகுப்புகள் *அரிசி/மளிகை* தொகுப்புகள் வழங்கிய *கற்பக விருட்சம்*

👉 நிகழ்வில் கலைஞர்களுக்கு *நிதி உதவி* – போனஸ் வழங்கிய *Orange* Pictures.

*நன்கொடையாளர்கள்*

1.ராம் பிரசாத் & குடும்பத்தினர், சான்டியாகோ, அமெரிக்கா
2.அத்விகா ராம், சாண்டியாகோ
3.ஸ்ரீனிவாசன்
4.கிசான்
5.ஜெகதீஸ்வரன்
6.சக்திவேல்
7.ராக்கி முத்து
8.மதன் குமார்
9.மதுரை பிள்ளை
10.கார்த்திகேயன்
11.தீபம்
12.தினேஷ் ராமதாஸ்

*சிறப்பு விருந்தினர்கள்*

*(வானரன் பட தயாரிப்பாளர்கள்* *1.சுஜாதா ராஜேஷ்*
*2.ராஜேஷ் பத்மநாபன்)*

3.நடிகர் ஆதேஷ் பாலா,
4.நடிகர் அம்பானி சங்கர்
5.வானரன் பட இயக்குநர் ஸ்ரீராம் பத்மனாபன்

*தன்னார்வலர்*

திரு.சத்தியசீலன்

அறம் செய்ய பழகு !!!