“டெக்ஸ்டர்”திரைபடம் விமர்சனம்.

ராம் என்டர்டெய்னர்ஸ் “டெக்ஸ்டர்“–

கதைகளம்

சிறுவயதில் நடந்த அவமானத்தை மனதில் வைத்துக்கொண்டு பெரியவனான பிறகு ஒவ்வொருவரையும் தேடி  கொலை செய்யும் ஒரு சைக்கோவின் கதை

ஆதி (ராஜீவ் கோவிந்த்) யாமினியை உயிருக்கு உயிரா காதிலிக்கிறான் திடீர்  அவளை கடத்தப்பட்டு கொல்லபடுகிறார் அந்த சோகத்தை தாங்கி கொள்ள முடியாமல் 24 மணி நேரமும் மது குடித்து கொண்டே இருக்கிறார் மதுக்கு அடிமையாகி மனநோயளியாக இருக்கிறார் இதையறிந்து ஆதியின் மருத்துவ நண்பர் அதியை புதிய மனிதனாக மாற்றுகிறார் பழய ஞாபகம் மறக்கச் செய்கிறது . . ஆதியின் பழய பள்ளி மாணவி புவியை   எதிர்பாரத விதமாக சந்திக்கிறார்கள் சிறுவயது அவர்கள் சுற்றி திரிந்த காலம் நினைவுகளை பேசுகிறார் ஆதிக்கு எந்த ஞாபகம் நினைவில் இல்லை இருந்தாலும் இருவரும் நண்பர்களா பழகி வருகிறார்கள் ஒரு நாள் ஆதி புவியடம் உன் குடும்பதை பற்றி சொல் என்று கேட்க ..புவி தனக்கு நடந்த கொடுமையான  சம்பவத்தை கூறுகிறாள் என்   அப்பா, அம்மா கொடூரமான அரக்கன் பிடியில் பல வருடங்களாக  இருப்பதாக  நடந்தத   சம்பவத்தை கூறினாள் உடனே .ஆதி . புவியின் அப்பா அம்மா காப்பாற்ற முயற்சிக்கும் போது  புவி_யை சைக்கோ கடத்தி ஒரு பாழடைந்த வீட்டில் அடைத்து வைகிறான்   .புவி மற்றும் அவளுடைய அப்பா அம்மா  காப்பற்றினரா ? புவியின் அப்பா அம்மா _வை கொடுமை படுத்தும் கொடூரன் யார்?ஆதி யின்   காதலி யாமினியை கொன்றவன் யார்?,ஆதியும்  சைக்கோவிடம் மாட்டிக் கொள்கிறான்!  இவர்கள் அனைவரும் தப்பித்தார் களா? காப்பாற்றினாரா? இல்லை மற்ற கொலைகள் போல இவர்களையும் கொடுரமாக அந்த சைக்கோ கொலை செய்தானா ? என்பதே மீதிக்கதை

நடிகர்கள்
——————–
ராஜீவ் கோவிந்த் (ஆதி) (கதாநாயகன்)அடிதடி ஆக்க்ஷன் ஹிரோவாக ,தூள் கிளப்புகிறார் , லவ்   எமோஷன் காட்சி சிறப்பாக நடித்துள்ளார் மற்றும் இன்னொரு கதாநாயகன் அபிஷேக் ஜார்ஜ் சைக்கோ கதாபாத்திரங்களில் சரியாக பொருத்தமான தாக இருந்தது. யுக்தா பெர்வி, (கதாநாயகி)காதல் கவர்ச்சி எமோஷன் காட்சிகள்  இவருக்கு பொருத்தமாக இருந்தது சித்தாரா விஜயன் (கதாநாயகி 2) இவருடைய கதாபாத்திரங்கள் சிறப்பாக நடித்துள்ளனர் மற்றும் இதில் நடித்த;  ஹரிஷ் பெர்டி, அஷ்ரப் குருக்கள், சோபா பிரியா, குழந்தை நட்சத்திரங்களான பெஹ்மின், பர்ஹான், ஜான்வி,சினேகல், ஆதித்யன் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். 

ஒளிப்பதிவு ஆதித்யகோவிந்தராஜ்  பகல்/ இரவு நேரங்களில்  வரும் காட்சி ஓட்டத்திற்கு ஏற்றார் போல் ஒளி வீச்சு கொடுத்து தன் பணியை  சிறப்பாக  செய்து ள்ளார்

இசை   ஸ்ரீநாத் விஜய் பின்னனி இசை  சரியாகவும்  பாடல்கள் வரிகள் புரியும் படியாகவும் கேட்கும்படியாகவும் : இருந்தது  

படத்தொகுப்பு-ஸ்ரீனிவாஸ் பி.பாபு:படத்திற்க்கு தேவையான காட்சி மட்டும் வெட்டி சேர்ந்தல் சிறப்பாக உள்ளது 

 சண்டை பயிற்சி– அஷ்ரப் குருக்கள் & கே.டி வெங்கடேஷ்; மிரட்டலாக இருந்து 

நடனம் – சினேகா அசோக்:மக்கள் தொடர்பு -வெங்கட்;  எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசர் ஷார்வாக்கா V.N / கதை – சிவம்; தயாரிப்பு -பிரகாஷ் S.V  :பாடல்கள் பாடியவர்கள்:யாரோ யாரிவனோ காதல் பூக்கும் கானகனோ…….. ஸ்வேதா மோகன்:மிளிரும் பின்னாலி :சுழலும் விழிகாரி…….சத்ய பிரகாஷ் ,இப் படத்தில் பணயாற்றி அனைவரும் சிறப்பாக தன் பணியை செய்துயள்ளனர  :கதை திரைக்கதை வசனம் இயக்கம்-சூரியன்: வித்தியாசமான புதிய கதைகளத்துடன் ஹரார், திரில்லர், சஸ்பென்ஸ் ,எமோஷன் கவர்ச்சி பாடல்எல்லாம்  கலந்து  அடுத்த காட்சி என்ன வரப்போகிறது என்ற எதிர்பார்பபுடன்  நகர்கிறது  ஒரு இரு காட்சிகள் வசனம் முகம் சுளி க்க வைக்கிறது.  இப்படம்  குழந்தை தவிர்க்கவும் பெரியவர்கள் மட்டும் பார்க்கவும்.