
இயக்குனர் பாரதிராஜா தலைமையில் திருமுருகன் மோகனப்ரியா திருமண விழா
“களவாணி” படத்தில் நடிகராக அறிமுகமானவர் திருமுருகன். யதார்த்தமான தஞ்சாவூர் வில்லனாக நடித்து புகழ்பெற்றார். அதன் பிறகு அரவாண், என்னமோ நடக்குது, நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும், 49 ஓ, ஈட்டி, பென்சில், கட்டப்பாவ காணோம் உள்பட பல படங்களில் நடித்தார். …
இயக்குனர் பாரதிராஜா தலைமையில் திருமுருகன் மோகனப்ரியா திருமண விழா Read More