நடிகர் விக்ரம்பிரபு மன்ற நிருவாகிகள் கொரொனா தொற்று தடுப்பு பாதுகாப்பு மருந்து !!வழங்கினார்கள்

31/5/2020. வில்லுகுறி சரல்விளை ஊரில் ( குமரி மாவட்டம் )அகில இந்திய விக்ரம்பிரபு மன்ற தலைவர் திரு A R சந்திரசேகர் அண்ணாச்சியன் வழி காட்டுதல் ஏற்ப்ப. கன்னியாகுமரி மாவட்ட விக்ரம்பிரபு மன்றம் ஒயிட் மெம் மோரியல் ஹோமியோபதி மருத்துவகல்லூரி மருத்துவ மனை லைப் கேர் நியூட்ரிசன் சென்டர் இனைந்து நடத்தும்
கொரொனா தொற்று தடுப்பு ஆர்ஸ் .ஆல்ப் .30 ” மருந்து வழங்கும் நிகழ்ச்சி கலந்து கொன்டவர்கள்

டாக்டர் திரு லீலாபாய் ராஜேந்தர் டாக்டர் திரு ரிச்சேடுபிராங்கிளின் விளக்க உரை லைப்கேர் நியூட்ரிசன் சென்டர் தாளர் திரு ஜெயகண்ணன் விக்ரம்பிரபு மன்ற நிருவாகிகள் திரு E குமார் திரு சுரேந்திரன் திரு ரமேஸ் திரு சஞ்சித் ,திரு பிரபாகரன் மற்றும் சிவாஜி பிரபு மன்ற நிருவாகிககள்
சமுகசேவகர் சரலூர் திரு தா ஜெகன் திரு R பாலகிருஷ்ணன் திரு C ஜெயகண்ணன் இவர்கள் முன்னிலையில்
தலைவர் குமரி மாவட்ட. விக்ரம்பிரபு மன்ற தலைவர் R. கருத்திருமன் தலைமியில் பொதுமக்கள் 800 நபர்க்கு ஹோமியோபதி தொற்று தடுப்பு ஆர்ஸ் .ஆல்ப் 30 ” மருந்து வழங்கப்பட்டது இதில் எராழமானவர்கள் கலந்து கொன்டு பயன் அடைந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *