“கற்பக விருட்சம் அறக்கட்டளை “சார்பில் பள்ளியில் +2 முடித்த *6* மாணாக்கர்களுக்கு *₹30,000* மதிப்பில் உயர் கல்வி உதவி

*கற்பக விருட்சம் அறக்கட்டளை – கற்கை நன்றே – 2022 (11-16)*

_Kamarajar birthday celebration by karpaga virutcham Trust. ₹30,000 higher education help to financially poor students_

👉🏻கற்பக விருட்சம் நடத்திய *காமராஜர்* பிறந்த நாள் விழா (1)

*_100 ஆண்டுகளுக்கு பிறகும் ஒருவரை உலகம் கொண்டாடினால் அவரே யுகப் புருஷர்_*

👉🏻 பள்ளியில் +2 முடித்த *6* மாணாக்கர்களுக்கு *₹30,000* மதிப்பில் உயர் கல்வி உதவி

👉🏻 காமராஜர் பற்றி மாணவ/மாணவிகளின் *பேச்சு/கவிதை*

*நன்கொடையாளர்கள்*

1. தையல் நாயகி – மலேசியா
2. மோகன் ராஜ் – சிங்கப்பூர்
3. ஆனந்த் – பெங்களூரு
4. சிவக்குமார் – ஜப்பான்

*நெஞ்சார்ந்த நன்றிகள்.*

👆நிகழ்ச்சியின் தொகுப்பை காணொளியில் பாருங்கள்.

*KarpagaVirutchamTrust* You Tube சேனலை சப்ஸ்கிரைப் செய்து, Bell icon கிளிக் செய்யுங்கள்.

அறம் செய்ய பழகு!