₹16,000* மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு வசதி கொடுத்த கற்பக விருட்சம் அறக்கட்டளை.

_Karpaga Virutcham Trust set up *₹16,000 RO water facility* in *Poraiyur Govt School*, Chengalpet Dt, Sponsored *₹1,000 books* to School Library._

👆 RO வழங்கும் பள்ளி நிகழ்ச்சியின் தொகுப்பு, *சான்டியாகோ மாணவியின் வாழ்த்து*, காணொளியில் பாருங்கள்

👉🏻 *உவர்ப்பு* தன்மை அதிகமான நிலத்தடி குடிநீரால் மாணாக்கர்கள் அவதி.

👉🏻 *₹16,000* மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு வசதி கொடுத்த கற்பக விருட்சம்.

👉🏻 பொறையூர் பள்ளியின் RO வசதிக்கு உதவிய *அமெரிக்காவின் சாண்டியாகோ* நகர பள்ளியில் படிக்கும் *+1* மாணவி

*நன்கொடையாளர்கள்*

1.செல்வி.ஆத்விகா ராம் (RO)
2. திரு.ஹரிதரன் (Library Books)

*தன்னார்வலர்*

திரு.சஞ்சய்

மனமார்ந்த நன்றிகள்…

*அறம் செய்ய பழகு!!!*