கணவனை இழந்து *19 ஆண்டுகளாக* தன் சொற்ப வருமானத்தில் மாற்று திறனாளி மகனை காப்பாற்ற பாடுபடும் விதவை ₹10,000 மதிப்பில் உதவி செய்த கற்பக விருட்சம் அறக்கட்டள.

_*Kindly watch this video and share with ur frds to spread humanity*_

_Karpaga Virutcham Trust sponsored *₹10,000 Medical* support for *Mentally Retarded, Spinal cord injured, lives with widow mother*_

👉🏻 *மூளை முடக்குவாதம், முதுகு தண்டுவடம்* பாதிக்கப் பட்ட மாற்று திறனாளி மகன்.

👉🏻 *வசதி இன்றி தரையில் படுத்து இருப்பதால் முதுகில் புண்ணால் அவதி*

👉🏻 கணவனை இழந்து *19 ஆண்டுகளாக* தன் சொற்ப வருமானத்தில்
👆மாற்று திறனாளி மகனை காப்பாற்ற பாடுபடும் விதவை

👉🏻 ₹10,000 மதிப்பில் உதவி செய்த கற்பக விருட்சம்.

_*(கட்டில், இலவம் பஞ்சு மெத்தை, ஊட்ட சத்து பொருட்கள், 1 மாத அரிசி/மளிகை பொருட்கள்)*_

*நன்கொடையாளர்கள்.*

1. திருமதி.ராஜவள்ளி, சென்னை
2. திரு.தீனதயாளன், GN Cleaning Services, Singapore

*தன்னார்வலர்*

நாகை சமூக ஆர்வலர் திரு.ரஜினி

அறம் செய்ய பழகு !!!