விசிறி’ பட இசை விழாவில் பா ஜ க வை விளாசிய எஸ் ஏ.சி .

தல-தளபதி” என்றாலே, அது பரபரப்பு பற்றிக் கொள்ளும் விசயம்தான். அப்படிப்பட்ட ஒரு கதையை வைத்து படமாக்கப்பட்ட ,     “விசிறி” படத்தின் இசை வெளியீட்டு விழா மட்டும் சாதாரனமகா இருக்குமா ? அதுவும் பக்கா  பரபரப்பாக நடந்தது    “வெண்ணிலா …

விசிறி’ பட இசை விழாவில் பா ஜ க வை விளாசிய எஸ் ஏ.சி . Read More

Ghatam Karthick’s 30 years of Musical Journey and Launch of 3 CD’s.(‘கடம்’ கார்த்திக்) gallery

Ghatam Karthick’s 30 years of Musical Journey and Launch of 3 CD’s.(‘கடம்’ கார்த்திக்) gallery   இசைக்கருவிகள் வாசிப்பதில் தனக்கென தனிப்பெயர் பெற்ற இசை ஆளுமைகளில் பெரும் புகழ் பெற்றவர் .’கடம்’ கார்த்திக். கேட்போரைக் கவர்ந்திழுக்கும் லயவாத்தியமான கடத்தில் தனது கற்பனை திறத்தாலும், லய ஞானத்தாலும், தனித்துவமான வாசிப்பாலும் வசீகரிக்கும் தோற்றத்தாலும் இன்றைய தலைமுறைகலைஞர்களுள் மிக சிறந்தவராகத் திகழ்கிறவர் முனைவர் ‘கடம்’ கார்த்திக்.  இவர் கல்வித்துறையில் ஸம்ஸ்கிருதத்தில், விவேகானந்தா கல்லூரி மூலம் முனைவர் பட்டம் பெற்றுள்ளவர். சென்னை பல்கலைக்கழகத்தின் மூலம் இந்தியஇசையில் எம்.ஏ. பட்டம் பெற்றுள்ளவர். இவர் கர்நாடக இசையின் மிகச்சிறந்த முன்னணி கலைஞர்களுடன் உலகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். இவரது குருநாதர்கள்’பத்மபூஷன்’ ‘கலைமாமணி’ ‘ஸங்கீத   கலாச்சாயா’   திரு. ‘விக்கு’  வினாயக்ராம்  மற்றும் ‘ கலைமாமணி’ திரு.டி.எச்.சுபாஷ் சந்திரன்  ஆகியோர் ஆவர்.’கடம்’கார்த்திக். சென்னை அகில இந்திய வானொலி மற்றும் தொலைகாட்சியில் முன்னணியில் முதலிடம் பெற்ற ‘ஏ -டாப்’ கலைஞராகத் திகழ்கிறார் இவர் இசைக்காக உலகளாவிய. பயணம் ்.இந்தியாவிலிருந்து தொடங்கி தென்னாப்பிரிக்கா, ஜப்பான், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, இத்தாலி,டென்மார்க், பிரான்ஸ், நெதர்லாந்து, ஸ்பெயின், பெல்ஜியம், ஜெர்மனி, நார்வே, பஹ்ரேன், துபாய், கத்தார், மஸ்கட், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா,கனடா, இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா மற்றும் இலங்கை ஆகிய உலக நாடுகள் யாவற்றிலும் கச்சேரிகள் செய்து அங்குள்ள ரசிகர்களை மகிழ்வித்துள்ளார்.  ‘ஹார்ட்பீட்’ மற்றும் ‘ஸமஸ்(க்)ரிதம்’ ஆகிய இசை குழுக்களை சிறப்பாக நடத்தி வருகிறார் ‘கடம்’ கார்த்திக். ஒரு தலை சிறந்த இசையமைப்பாளராகப் பல்வேறுஇசை வடிவங்களை உருவாக்கியுள்ளார். தில்லானாக்கள், கிருதிகள். வர்ணங்கள், ராகமாலிகைகள், வாத்தியவடிவங்கள், இசைக்கலவைகள், பக்திப்பாடல்கள், நாட்டுப்புறப்பாடல்கள் ,நாட்டியநாடகங்கள் என பலவும் புனைந்து படைத்துள்ளார்.  பல்வேறு ஜகல்பந்திகள் மற்றும் ப்யூஷன் நிகழ்ச்சிகளில்  இவர் வாசித்துள்ளார் .திரையிசையிலும் மதிப்பு பெற்ற இளையராஜா, ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ்மற்றும் பல இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார். மேலும் உலகில் பல மாணவர்களுக்கு இசையைக் கற்றுகொடுத்துள்ளார்.இசையின் பன்முக வடிவகோணங்களிலும் பல்வேறு விதமான தலைப்புகளிலும் உலகம் முழுவதும் விரிவுரையாற்றியுள்ளார். இவரைப் பலப்பல விருதுகளும் பட்டங்களும், சிறப்புகளும் நாடி வந்துள்ளன. சங்கீத நாடக அகாடெமியின் ‘உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவபுரஸ்கார்’ பெற்றமுதல் கடம்  கலைஞர் இவரே. காஞ்சி மற்றும் ஸகடபுரம் மடங்களின் ஆஸ்தான வித்வானாக அங்கீகரிக்கப் பட்டுள்ளார். …

Ghatam Karthick’s 30 years of Musical Journey and Launch of 3 CD’s.(‘கடம்’ கார்த்திக்) gallery Read More

SRM UNIVERSITY Table Tennis (Men’s Team) won GOLD Medal in SOUTH ZONE UNIVERSITY KABADDI MENTOURNAMENT 2017-2018

SRM UNIVERSITY Table Tennis (Men’s Team) won GOLD Medal in SOUTH ZONE UNIVERSITY KABADDI MENTOURNAMENT 2017-2018 South Zone Inter University Kabaddi Men Tournament 2017 – 2018 Organized by Sathyabama University   19th …

SRM UNIVERSITY Table Tennis (Men’s Team) won GOLD Medal in SOUTH ZONE UNIVERSITY KABADDI MENTOURNAMENT 2017-2018 Read More