உதயமாகிறது சென்னையின் முதல் இ-கோர்ட்

வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் இணையமயமானதால் உதயமாகிறது சென்னையின் முதல் இ-கோர்ட்
வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அன்றாட பணிகளின் செயல்திறத்தை மேம்படுத்தும் விதமாக, கடந்த 2012 முதலே புதிய தொழிட்நுட்பங்களை வரவேற்று, அவற்றை தமது தனி தேவைகளுக்கென ஆற்றுப்படுத்தி, டிஜிட்டல் கோர்ட் அல்லது இ-கோர்ட்டாக உருமாற்றி வருகிறது. தில்லி, நாக்பூர், மும்பை மற்றும் அகமதாபாத் ஆகிய இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஏற்கெனவே செயல்பாட்டில் இருக்கும் இந்த இ-கோர்ட் தங்கு தடையற்ற இணையவழி வீடியோ கான்பரன்சிங் மூலம் செயல்படுகிறது.

சென்னை வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாய அலுவலகத்தில், ஒரு தனி அறையில் அதிநவீன இணையவழி வீடியோ கான்பரன்சிங் வசதிகளுடன் ஒரு புதிய நீதிமன்ற அறை உருவாக்கப்பட்டிருக்கிறது. சென்னை பெசன்ட் நகர் ராஜாஜி பவனில் அமையவுள்ள இந்த புதிய இ-கோர்ட்டை மாண்புமிகு நீதியரசர் திரு பி பி பட், தலைவர், வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம், சென்னை, மேதகு திரு ஜி எஸ் பண்ணு,  மேதகு திரு. என் வி வாசுதேவன் மற்றும் திரளான தீர்ப்பாய உறுப்பினர்கள் முன்னிலையில் வருகின்ற நவம்பர் 15ம் தேதி,வெள்ளிக்கிழமை :மதியம் 12.05 அளவில் திறந்து வைக்க இருக்கிறார். இந்த திறப்பு விழாவைத் தொடர்ந்து, வழக்குகள் விசாரணை புதிய இ-கோர்ட் வளாகத்தில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Chennai to get its first e-court as Income Tax Appellate Tribunal (ITAT) goes digital

The Income Tax Appellate Tribunal (ITAT) in order to enhance the efficiency levels, embraced new technologies and started decisively migrating towards digital courts or e-courts since 2012. The metro cities Delhi, Mumbai, Nagpur and Ahmedabad are already equipped with the e courts, facilitating the hearing of cases via video-conferencing.

A fully equipped separate court room with seamless video conferencing facilities has been set up at the Chennai Bench of the Income Tax Appellate Tribunal. This new facility will be inaugurated by Justice Mr. P.P.Bhatt, President of the Income-Tax Appellate Tribunal, on 15 November 2019 (Friday)at 12.05 pm at Rajaji Bhavan, Besant Nagar, Chennai in the presence of Hon’ble Shri. G S Pannu and Hon’ble Shri N V Vasudevan, Vice Presidents of the Tribunal and the members of ITAT, Chennai.  The inauguration will be followed by hearing of the cases, through video conferencing in the new e-court.

Thanks 

Nikil Murukan  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *